Thursday, December 22, 2011

எதிர்விசை

இரு நாட்களை
அருகருகே உறங்கச் செய்தேன்
ஒன்று முன்னோக்கி உருள
மற்றதோ பின்நோக்கி உருண்டது
ஒவ்வொரு விசைக்கும்
எதிர்விசை
சமமானதுதான் போலும்...

1 comment:

manoharan said...

நாட்கள் எல்லாமே ஒரே திசையில் தானே (பின்நோக்கி)பயணிக்கும் !#குழப்பம்

Post a Comment